இதுக்கு பேரு ட்ரெஸ்ஸா? இத ஒட்டிக்கினிய கட்டிக்கினியா - கிக்கு ஏத்தும் கியாரா அத்வானி!
கியாரா அத்வானி:
பிரபலமான பாலிவுட் சினிமா நடிகையான கியாரா அத்வானி பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவர் ஆன கியாரா அத்வானி என்ற பெயரை ஆல்யா அத்வானி என மாற்றிக் கொண்டார்.
இவர் கிரிக்கெட் வீரர் ஆன தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான எம் எஸ் தோனி அன் டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார். அந்த திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் அறிமுகமும் பிரபலமும் அவருக்கு கிடைத்தது.
திருமணம்:
தொடர்ந்து தெலுங்கு மொழி சினிமாக்களிலும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை கியாரா அத்வானி. இவர் ஹிந்தியில் பல்வேறு படங்களில் வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே கியாரா அத்வானி பிரபல நடிகரான சித்தார்த் மாலூத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வத்தையும் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கவர்ச்சி போஸ்:
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் இதுக்கு பேரு டிரெஸ்ஸா? இந்த டிரஸ் எப்படி போட்டு இருக்கீங்களா? இல்ல ஒட்டியிருக்கிறீர்களா? என்னை கேள்வி எழுப்பி அந்த கவர்ச்சி அழகை ரசித்து விமர்சித்த வருகிறார்கள்.