அந்த இடத்தில் அமுக்கி பிடித்து முத்தம்... 'கட்' சொல்லியும் விடாத வருண் தவான்!


 


கீர்த்தி சுரேஷ்: 

தென் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து தொடர்ச்சியாக டாப் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழை தாண்டி மலையாளம் , தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வந்த அவர் தெலுங்கு சினிமாவில் வெளிவந்த மகாநடி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

சிறந்த நடிப்பு: 

அந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அந்த கதாபாத்திரம் அவருக்கு கனகச்சிதமாக பொருந்தியது.  அவரது நடிப்பு பெருவாரியான ரசிகர்களின் பாராட்டுக்கு உள்ளாகியது.

கீர்த்தி சுரேஷ்சுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டே இருக்க தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமா உள்ளிட்டவற்றில் அதிக கவனத்தை செலுத்தி வந்தார். இதனுடைய பாலிவுட் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கீர்த்தி சுரேஷ்சுக்கு தேடி வந்தது. 

அதற்காக அவர் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தெறி திரைப்படத்தின் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சமந்தா நடித்து வந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .

வருண் தவானின் லீலைகள்: 

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஹீரோவாக பிரபல நடிகர் வருண் தவான் நடித்திருந்தார். அவருடன்  கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் இதயத்தில் வெளியாக பெரும் கிசுகிசுகளுக்கு உள்ளாகியது.

தமிழ் படங்களில் இப்படி கீர்த்தி சுரேஷ் நாங்கள் பார்த்ததே இல்லை இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ரசிகர்கள் வெறுப்பை கக்க துவங்கினார்கள். ஆனால் கீர்த்தி சுரேஷ் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தன்னுடைய வேலையில் அதிக கவனத்தை செலுத்தி வந்தார்.

கீர்த்தி சுரேஷ் உடன் கசமுசா? 

இந்த நிலையில் பேபி ஜான் திரைப்படத்தின் ஹீரோவான வருண் தவான் 2014ம் ஆண்டு வெளியான 'மெயின் தெரா ஹீரோ' படத்தில் நடிகை 'நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் கழுத்துக்கு கீழே முத்தம் கொடுத்துக் கொண்டே அவரை அணு அணுவாக ரசித்துக் கொண்டிருப்பது போல எடுக்கப்பட்ட ரொமான்ஸ் காட்சியின் போது இயக்குநர் 'கட்', 'கட்', 'கட்' என பல முறை சொல்லியும் ஹீரோயினை விடாமல் முத்தம் கொடுத்துக் கொண்டே கழுத்துக்கு கீழே வருண் தவான் செய்த சேட்டைகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதைப் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் அவரையே இப்படி படாத பாடுபடுத்திருக்கிறாரே அவருடன் நடித்த தமிழ் நடிகைகளான சமந்தா,கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட தமிழ் நடிகைகளை  என்னென்னவெல்லாம் பண்ணி இருப்பாரோ என்ற ஒரு அச்சத்துடன் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ: 


Blogger இயக்குவது.