உள்ளே எதுனா தெரியுதா? உத்து பாருங்க...... கும்முன்னு காட்டி இழுக்கும் ரேஷ்மா!







ரேஷ்மா பசுபலேடி: 

சீரியல்களில் நடித்ததன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான். ரேஷ்மா பசுபலேடி. இவர் சமூக வலைதளங்களில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்ததன் மூலமாக ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

முன்னதாக இவர் தொலைக்காட்சி நடிகையாகவும் மாடல் அழகியாகவும் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் கிடைத்தது .

சீரியல்களில் ரேஷ்மா: 

அதற்கு முன்னதாக சூரி நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அந்த திரைப்படத்தில் புஷ்பா என்ற ரோலில் நடித்தார். அதில் அவரது நடிப்பு அனைவரது கவனத்தை ஈர்த்தது.

இதனிடையே ஒரு சில திரைப்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். மேலும் பல்வேறு சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார். குறிப்பாக வாணி ராணி,  மரகதவீணை,  உயிர்மெய், ஆண்டாள் அழகர், வம்சம் உள்ளிட்ட தொடர்களில் இவர் நடித்து வந்தார். 

தற்போது பாக்கியலட்சுமி என்ற தொடரில் நடித்து வருவதன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார்.  சமூக வலைதளங்களில் எப்போதும் தனது கிளாமரான புகைப்படங்களுக்கு பஞ்சம் இல்லாத வகையில் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா தற்போது மாடல் உடைகள் அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார் .




எட்டி பாருங்க: 

அதில் மெல்லிய கதர் வெள்ளை சட்டை அணிந்து தனது கிளாமர் அழகை காட்டி இருக்கும் ரேஷ்மாவை பார்த்து நெட்டிசன்ஸ் எல்லோரும் இந்த புகைப்படத்தில் ஏதேனும் கவர்ச்சி தெரிகிறதா என எட்டி எட்டி பார்க்கும் விதமாக அதை ஜூம் செய்து ரசித்து வருகிறார்கள்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அவரது வழக்கமான ரசிகர்களை இந்த புகைப்படங்கள் வெகுவாக கவர்ந்திருக்கிறது. ஆன்ட்டி ஆனாலும் உங்களுக்கு அழகு இன்னும் குறையவே இல்லை. அப்படியே இருக்கிறது என அவரது வெறித்தனமான ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி பாராட்டியுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள். 

Blogger இயக்குவது.