அடடே நம்ம மைனா நந்தியா இது? நைசா காட்டி நயன்தாராவையே மிஞ்சிட்டாங்களே!









மைனா நந்தினி: 

சீரியல்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை மைனா நந்தினி. இவர் சீரியல்களில் நடித்து வந்த புதிதில் பார்ப்பதற்கு மாநிறத்தில் இருந்துக்கொண்டு கிராமத்து கதாபாத்திரத்திற்கு பக்கவாக பொருந்தும் பெண்ணாக பார்க்கப்பட்டார் .

தொடர்ந்து டஸ்கியான ஸ்கின்னிலே திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்து வந்த மைனா நந்தினி திடீரென தனது அழகை பெருக்கேற்றி ஹீரோயின் தோற்றத்திற்கு மாறிவிட்டார். குறிப்பாக மைனா நந்தினியின் நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் நடித்து  மிகப்பெரிய அளவில் பிரபலமானார். 

சீரியல்களில் மைனா நந்தினி: 

அந்த சீரியலில் கதாநாயகியின் தோழி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அதுதான் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து வம்சம் உள்ளிட்ட திரைப்படங்களில் மைனா நந்தினி நடித்திருக்கிறார்.


ஒரு சில திரைப்படங்களில் நடித்த வந்த அவர் இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமாக இருந்தார். இதனிடையே அவர் கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவரை திருமணம் செய்து கொண்ட ஒரு வருடத்தில் இருந்து அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்சனை ஏற்பட்டது. இதை அடுத்து கார்த்திக்கேயன் மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய கணவர் இறந்ததை அடுத்து சில மாதங்கள் கழித்து மீண்டும் சீரியல்களிலும் திரைப்படங்களும் நடிக்க ஆரம்பித்தார். 

மாடர்ன் உடையில் மைனா: 

இதற்கிடையில் சீரியல் நடிகரான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு அன்பான மகனும் பிறந்தார். தற்போது குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் மைனா ந



ந்தினி அவ்வப்போது திரைப்படம் சீரியல்கள் என இரண்டிலும் நடித்து தனது பிஸியான வாழ்க்கை நகர்த்தி வருகிறார் .

இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் மைனா நந்தினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது சேலையில் மைனா நந்தினி பார்க்கவே செம மாடலாக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்தது ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இவ்வளவு அழகாக மாறிவிட்டாரே அவரது இதன் மாடல் அழகு நயன்தாராவையும் மிஞ்சிடும் போல அவ்வளவு பல பலன்னு மின்னுறாங்க என பலர் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Blogger இயக்குவது.