"முன்னழக கட்டிக்கோ பின்னழக வெட்டிக்கோ" - நாட்டுக்கட்டை உடம்பு காட்டி இழுக்கும் ரேஷ்மா!

ரேஷ்மா பசுபலேடி: 

கவர்ச்சி கட்டழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த ரேஷ்மா பசுபலேடி ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார் .

இவர் பிரபல தயாரிப்பாளரின் மகள் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்துத மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதில் சூரிக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கணவரை பிரிந்த ரேஷ்மா:

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் அடையாளத்தை பெற்று பிரபலம் ஆனார். இவர் ஒரு விமான பண்ணி பெண்ணாக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்து கொண்டு ஒரு மகனுக்கு தாயாக இருந்தபோது தன்னுடைய கணவர் தன்னை மிகவும் சித்திரவதை செய்து அடித்துக் கொடுமைப்படுத்தியதாக அவரை பிரிந்து வந்து விட்டார். அவரது கணவர் அமெரிக்காவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. ரேஷ்மா தனது மகனுடன் தனிமையில் சென்னையில் வாழ்ந்து வருகிறார்.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே ரேஷ்மா தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக சன் சிங்கர், வாணி ராணி, மரகதவீணை ,ஆண்டாள் அழகர், வம்சம், உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் இவர் நடித்த பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்படுகிறார்.

திரைப்படம் என எடுத்துக் கொண்டால் மசாலா படம், இனிமையான நாட்கள், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கேர்ள்ஸ் , திரைக்கு வராத கதை,  உள்ளிட்ட  சில திரைப்படங்களில் இவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 




எப்போதும் சமூக வலைத்தளங்களில் தனது கிளாமரான புகைப்படங்களையும் கவர்ச்சி புகைப்படங்களையும் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அவர் தற்போது நாட்டுப்புற சேலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட அதில் பார்ப்பதற்கு நாட்டுக்கட்டை போன்று இருப்பதாக நெட்டிசன்ஸ்  விமர்சித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த கட்டழகு புகைப்படங்களுக்கு தாறுமாறாக லைக்ஸ் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Blogger இயக்குவது.