மொழ மொழன்னு யம்மா யம்மா... மடிப்பிலாத இடுப்பு காட்டி மயக்கும் சம்யுக்தா!

சம்யுக்தா:

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமானவர் தான் சம்யுக்தா கார்த்திக். மாடல் அழகியாக இருந்து வந்த இவர் பல்வேறு விளம்பர படங்களுக்கும் பேஷன் நிகழ்ச்சிகளுக்கும் மாடல் அழகியாக பங்கேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்த வந்தார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை பெற்றிருக்கிறார். இவரது கணவர் கொரோனா காலகட்டத்தில் இவரை விட்டு விட்டு வேறொரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்து வருவதை அறிந்து கொண்ட சம்யுக்தா பின்னர் அதனால் அது உறவை முறித்துக் கொண்டார்.

கணவரை பிரிந்து வந்து விட்டார். சம்யுக்தாவுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இப்படிப்பட்ட சமயத்தில் தான் இப்படி ஒரு வேதனையான விஷயத்தை தோழியும் பிரபல தொகுப்பாளினியுமான விஜே  பாவனாவிடம் கூறியிருக்கிறார்.

பிக்பாஸில் சம்யுக்தா: 

அப்போது பாவனா அவரை மனதளவில் தேற்றுவதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கு எடுப்பதற்கான வாய்ப்பு செய்து வாங்கி கொடுத்திருக்கிறார். அதன் மூலம் சம்யுக்தா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்தார் .

இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து  பிரபலமானவராக இருந்து வருகிறார். இதனிடையே எப்போதும் தனது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சம்யுக்தா அவ்வப்போது தனது மாடல் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதையும் போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் .

மொழமொழன்னு யம்மா யம்மா: 

அந்த வகையில் தற்போது பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் சேலையில் ட்ரஷ்ஷனல் அழகியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட அது ரசிகர்கள் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருக்கிறது. சேலையில் இடைழகை மிகவும் அழகாக காட்டியவாறு போஸ் கொடுத்திருக்கும் சம்யுக்தாவை ரசிகர்கள் ரசித்து தள்ளியுள்ளனர்.



உங்களது ஸ்ட்ரக்சர் அழகை பார்த்தால் நீங்கள் இவ்வளவு பெரிய மகனுக்கு அம்மா என்று சொல்ல முடியாது. நீங்கள் தான் உண்மையான santoor மம்மி என கமெண்ட் செய்து அவரது அழகை வர்ணித்து தள்ளியுள்ளனர். மேலும் சிலர் மடிப்பே இல்லாத இந்த இடுப்பழகை பார்த்ததும் மொழமொழன்னு எம்மா எம்மா பாடல் தான் நியாபகத்திற்கு வருவதாக கூறுகிறார்கள். 


Blogger இயக்குவது.