போதும் போதும்! ரொம்ப தூக்காதே... முரட்டு உடம்பு காட்டி மூடேத்தும் ரேஷ்மா!
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகையானது தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார். இவர் திரைப்படங்களை தாண்டி சீரியல்களிலும் நடித்து பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.
குறிப்பாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரியின் ஜோடியாக ரேஷ்மா நடித்திருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளமாகவும் மிகப்பெரிய அளவில் பிரபலமும் ஏற்படுத்தி கொடுத்தது.தொடர்ந்து வாணி ராணி, உயிர் மெய் ,ஆண்டாள் அழகர், வம்சம் போன்ற சீரியலில் நடித்தும் இருக்கிறார் இதனுடைய யே பிக் பாஸ் தமிழ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.கவர்ச்சி:
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரும் அடையாளமாகவும் அமைந்தது. தொடர்ந்து திரைப்படம் சீரியல் உள்ளிட்டவற்றில் பிஸியாக நடித்த ஒரு ரேஷ்மா சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். மேலும் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார் ரேஷ்மா.நடிகை ரேஷ்மா அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் வசித்து வந்தார். இவர் திரைப்பட நடிகையாக ஆவதற்கு முன்னர் விமான பணி பெண்ணாக பணிபுரிந்து வந்தார். அமெரிக்காவில் தனது கணவருடன் வசித்து வந்த போது தனது கணவரின் டார்ச்சர் தாங்க முடியாமல் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.ரேஷ்மாவுக்கு ஒரு மகனும் இருக்கிறார். தன்னுடைய கணவர் தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதால் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து தன்னுடைய மகனுடன் சென்னையில் வந்து வசித்து வந்த ரேஷ்மா அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க இங்கு பிரபலமாகிவிட்டார்.முரட்டு கவர்ச்சி:
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தொடர்ந்து சமூக வலைதளங்களில் கிளாமரான எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா பசுபலேடி தற்போது மாடர்ன் உடை அணிந்து கொண்டு படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட அது எக்குத்தப்பாக ரசனைக்கு உள்ளாகி இருக்கிறது.
அதில் ரேஷ்மா பாதி உடம்பை அப்படியே முரட்டுத்தனமாக காட்டி போஸ் கொடுத்திருப்பது நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் அவரின் கவர்ச்சி அழகை பார்த்து ரசித்து ஏடாகூடமாக விமர்சித்து வருகிறார்கள்.