உள்ள இருக்குறது அப்பட்டமா தெரியுது.... பொதுமேடையில் அத்துமீறிய சமந்தா!


நடிகை சமந்தா: 

முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை சமந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். 

2007 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை சமந்தா தெலுங்கு திரைப்படம் வந்து மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்தது. இதை எடுத்து தமிழில் வெளிவந்த பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, பிருந்தாவனம், நடுநிசி நாய்கள், நீதானே என் பொன்வசந்தம், தெறி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை சமந்தா.

திருமணம், விவாகரத்து: 

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் இப்படி நட்சத்திர பிரபலங்கடன் ஜோடி போட்டு நடித்ததால் மிகப்பெரிய அந்தஸ்தை பிடித்தார். தெலுங்கு சினிமாவில் இளம் நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து வந்தார் .

இதனிடையே இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து விட்டார். விவாகரத்து செய்து புரிந்து பிறகு சமத்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வத்தையும் கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சமந்தா பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது கிளாமரான ஆடை அணிந்து வந்திருந்ததை பார்க்க முடிகிறது. அதில் உள்ளே அவர் அணிந்திருக்கும் உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படி டிரான்ஸ்பரண்டான டாப் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Blogger இயக்குவது.