சேலையில் செஞ்ச சிலை.... அடிச்சு தூக்கும் அழகில் ஆல்யா மானசா!

ஆல்யா மானசா:


பிரபல சீரியல் நடிகையாடா ஆளியா மாடசாமி பல்வேறு சீரியல்களில் அடித்ததன் மூலமாக தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவராக இருந்த வருகிறார். கதாநாயகனாக நடித்தவர் தான் நடிகர் சஞ்சீவ்.


சஞ்சீவ்வும் ஆல்யா மானசாவும் இந்த சீரியலில் நடித்த போது நெருக்கமாக நண்பர்களாக பழக ஆரம்பித்து அதன் பிறகு காதலிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு 2020 ஆம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தையும் இவர்களுக்கு பிறந்தது.


குடும்ப வாழ்க்கை:


தொடர்ந்து ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவருமே பல்வேறு தொடர்களிலும் நடித்து வந்தார்கள். அதன் பிறகு இவர்களுக்கு ஒரு அழகிய ஆண் குழந்தையும் பிறந்தனர். இதற்கிடையில் இருவரும் இணைந்து அண்மையில் பல்வேறு சீரியல்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்கள்.


குழந்தை பிறப்பிற்கு பிறகு ஆல்யா மானசா தனது உடல் எடையை குறைத்து சிலிம் பிட் தோற்றத்திற்கு மாறி மீண்டும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான இனியா என்ற தொடரில் நடித்து  வந்தார்.

இந்த தொடரின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி எல்லோரது கவனத்தையும் ஈர்த்த நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார். அவ்போது தனது காதல் கணவருடன் ரொமான்டிக்கான வீடியோ புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

அந்த வகையில் தற்போது பல்வேறு விளம்பர திரைப்படங்களுக்கு போட்டோஸ் சேலையில் எடுத்துக்கொள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது Instagram வெளியிட அது வைரலாகி வருகிறது. 

Blogger இயக்குவது.