கவர்ச்சி தெறிக்கிது.... இறுக்கமா காட்டி இளசுகளை இழுத்த டான்ஸ் குயின் ஸ்ரீ லீலா!
டான்ஸ் குயின் என இளசுகள் வட்டாரத்தில் தற்போது மிகவும் பிரபலமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருந்து வருபவ்தான் ஸ்ரீலிலா. இவர் கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
2019 ஆம் ஆண்டு வெளிவந்த "கிஸ்" என்ற கன்னடம் மொழி திரைப்படத்தின் மூலமாக நடித்த நடிகையாக அறிமுகமானார். இவருக்கு சிறந்த பெண் நடிகையாக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளை வென்றார்.நடிகையாக அறிமுகம்:
2021 ஆம் ஆண்டு பெல்லி சாண்டாளி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தெலுங்கு துறையில் அறிமுகம் ஆனார். முதல் திரைப்படத்திலேயே அனைவரது கவனத்தை ஈர்த்தார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி நகைச்சுவை திரைப்படம் ஆன தமக்கா என்ற திரைப்படத்திலும் இவர் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக அந்த திரைப்படத்தில் இடம் பெற்ற குறிர்ச்சி மடுத்தப்பட்டி பாடலுக்கு ஸ்ரீலீலாவின் ஆட்டம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இன்று பலரது ஃபேவரைட் லிஸ்டில் அது இடம் பிடித்திருக்கிறது .
தாறுமாறான கவர்ச்சி:
அந்த பாடலுக்கு அதிரடியான நடனம் ஆடி கவர்ச்சி தாறுமாறாக இறக்கி காட்டிய ஸ்ரீலீலாவுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகி விட்டனர். புஷ்பா 2 பாகத்தில் ஸ்ரீலீலா நடனமாடி இருந்தார். இதுவும் மிகப்பெரிய அளவில் அவருக்கு பெயரும் புகழும் தேடித்தந்தது
தொடர்ந்து தெலுங்கு கன்னடம் என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஸ்ரீலிலா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பவையாக இருந்து வருகிறது.அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் கேட்டுக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.