கருப்பு உடையில் சைசான ஷேப்பு.... கட்டி இழுக்கும் பூஜா ஹெக்டே!


பூஜா ஹெக்டே:


மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கிய பூஜா ஹெக்டே கடந்த 2019 ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் கலந்துக்கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது .


முதன்முதலில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தின் நடித்ததன் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமாகி இருந்தார். முதல் திரைப்படத்திலே ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தைக் ஈர்த்த பூஜா ஹெக்டேவுக்கு அடுத்தடுத்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.


திரை வாழ்க்கை: 


ஆனால், அவர் தெலுங்கு சினிமாவில் அதிக கவனத்தை செலுத்தி நடிக்க ஆரம்பத்தார். தெரங்கில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக டாப் ஹீரோயின் என்ற இடத்தை டோலிவுட் சினிமாவில் தக்க வைத்துக் கொண்டார்.


பாலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. ஆனால் அங்கு மிகப்பெரிய அளவில் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவிலே அதிக கவனத்தை செலுத்தி நடித்த வந்தார் .


மீண்டும் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. திரைப்படத்தின் மூலமாக இரண்டாவது முறையாக தமிழ் சினிமா பக்கம் வந்தார். தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய்யின் கடைசி திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். 34 வயதாகும் பூஜா ஹெக்டே பார்ப்பதற்கு இளமையான தோற்றத்தில் நல்ல வசீகரா அழகோடு இருக்கிறார்.


அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிளாமரான ஆடை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்டு புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட அது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. 


இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் கருப்பு உடையில் உங்களது சைஸ் ஜீரோ லுக் பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது. அவரின் ஸ்ட்ரக்சர் ஆன உடல் தோற்றத்தை பார்த்து நெட்டிசன்ஸ் அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். 

Blogger இயக்குவது.