கும்முனு இருக்கும் குட்டி ஜானு.... "கோட்" கழட்டிவிட்டு இப்படி காட்டிபுட்டியே!
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் கௌரி கிருஷ்ணன். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். 96 திரைப்படத்தின் மூலமாக நடிகை கௌரி கிஷன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
96 திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது. குட்டி ஜானுவாக 96 திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெயரும் புகழும் பெற்ற கௌரி கிஷன் மலையாள சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் ஹீரோயின் ஆக நடித்து வருகிறார்.திரைப்படங்கள்:
மேலும், இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் என்ற திரைப்படத்தில் பொயிலாள் என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார். பார்ப்பதற்கு கொழுக் மொழுக் தோற்றத்தில் பப்லியான அழகுடன் ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்துபவராக இருந்து வருபவர் கௌரி கிஷன்.
ஹோம்லி கதாபாத்திரையும் தாண்டி மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டும் கிளாமரான காட்சிகளிலும் நடித்து வருகிறார். இதனை சமூக வலைதளங்களில் கவர்ச்சி குறைவில்லாத வகையில் எப்போதும் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை கௌரி கிஷன்.
கும்முனு இருக்கும் குட்டி ஜானு....