மெல்லிசான கோடு... இறுக்கமான உடையில் கிறக்கமா காட்டும் மாளவிகா மோகன்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அங்கும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
மும்பையில் பிறந்த மாளவிகா மோகனன் அவரது தந்தை மோகனின் பிரபலத்துடன் சினிமாவில் நுழைந்தவர். ஆம் கே யு மோகனன் பாலிவுட் சினிமாவில் பிரபல திரைப்பட ஒழிப்பழிவாளராக இருந்து வருகிறார்.
திரைப்படங்கள்;
மும்பையில் பிறந்தாலும் மாளவிகா மோகனம் கேரள மாநிலம் பையனுரில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. முதன் முதலில் பட்டம் போலே என்ற மலையாள திரைப்படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார்.
அதை தொடர்ந்து மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த அவர் கன்னட சினிமாவிலும் அறிமுகமாக இருந்தார். அதை அடுத்து ஹிந்தி சினிமாவில் பியான்ட் த க்ளவுட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பின்னர் ரஜினிகாந்த் நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார். அந்த கதாபாத்திரம் இவருக்கு பெயரும் புகழும் தேடி கொடுத்தது.பேட்டை படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் சாருலதா என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை மாளவிகா மோகனன். அந்த திரைப்படமும் இவருக்கு பெயரும் புகழும் பெற்றுத்தந்தது.
அதை அடுத்து தனுஷின் மாறன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான தமிழ் சினிமா நடிகையாக இவர் பெயர் எடுத்தார். தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் அதிக கவனத்தை செலுத்தி நடித்து வருகிறார்.
மெல்லிசான கோடு:
திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சமூகவலை தினங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் எப்போதும் தனது அழகான புகைப்படங்களை சோசியல் மீடியாக்களை வெளியிட்டு வருகிறார்.
திரைப்படங்களிலும் நிஜத்திலும் கவர்ச்சிக்கு குறைவில்லாத வகையில் இருந்து வரும் நடிகை மாளவிகா மோகனன் தற்போது இறுக்கமான கிளாமர் உடை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட ஹாட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.இறுக்கமான உடையில் மெல்லிசான கோடு மெர்சலாக தெரியுது எனக்கூறி நெட்டிசன்ஸ் எக்குத்தப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து கிறுகிறுக்க வைத்து வருகிறது.