மாமா டவுசர் கழண்டுச்சு.... அரைகுறை ஆடையில் ஆண்ட்ரியா - வாய்பிளக்கும் வாலிப வட்டம்!
ஆண்ட்ரியா: தமிழ் சினிமாவில் பிரபல பாடகியும் கதாநாயகமாக இருந்து வருபவர் தான் ஆண்ட்ரியா இவர் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன்னர் பாடல் பாடகி பாடகர் ஆக இருந்து வந்த ஆண்ட்ரியா அதன் பிறகு அவரது மாடல் அழகும் வசீகரத்தோற்றமும் திரைப்படங்களில நடிக்கும் வாய்ப்பு தேடி கொடுத்தது .
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தற்போது பீச்சில் கிளாமரான நீச்சல் உடை அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அணைத்து வாலிப வட்டத்தை வசீகரித்து இருக்கிறார்.
திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். முதல் முதலில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். அதை அடுத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது .
திரைப்படங்கள்:
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஹீரோயினாக மக்களின் மனதில் இடத்தை பிடித்திருக்கிறார். குறிப்பாக மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 , வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் ஆண்ட்ரியாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இது தவிர அவர் திரைப்படங்களுக்கு பாடல் பாடியும் கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்தும் வருகிறார். அத்துடன் மேடை கச்சேரிகளில் பாடல் பாடி அதன் மூலம் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வருகிறார். பார்ப்பதற்கு ஒல்லியான தோற்றத்துடன் வசீகர அழகை கொண்டிருக்கும் ஆண்ட்ரியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். ஏற்கனவே பிரபலமான நட்சத்திர நடிகரும் அரசியல்வாதியும் ஆன ஒருவரை காதலித்து அவரால் ஏமாற்றப்பட்டார் .பீச்சில் ஹாட் போஸ்:அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக ஆண்ட்ரியா கூறியிருந்தார். அது பற்றி ஒரு புத்தகத்தையே அவர் வெளியிட்டு இருக்கிறார். காதலியை மாற்றினாலும் அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தற்போது பீச்சில் கிளாமரான நீச்சல் உடை அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அணைத்து வாலிப வட்டத்தை வசீகரித்து இருக்கிறார்.