மஞ்ச தாலியுடன் மயக்கும் கவர்ச்சி.... கிக்கு ஏத்தும் கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்:


தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஆன சுரேஷ் தமிழ், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக அறியப்படுகிறார். இவரது தாய் மற்றும் அவரது பாட்டி உள்ளிட்டர் மலையாள சினிமாவில் நடிகையாக இருந்தனர் .

இதனால் கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. முதலில் அவரது தந்தை சினிமாவில் நடிக்க அனுமதி வழங்கவில்லை. அதன் பிறகு விடாப்பிடியாக தந்தையிடம் சினிமாவில் நடிப்பேன் என கேட்டுக் கொண்டார். பின்னர் அவரது தந்தை அனுமதி வழங்க சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ் திரைப்படங்கள்:

2013 ஆம் ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாள திரைப்படத்தில் நடித்ததத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து  தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடித்துவெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே அனைவரது கவனத்தை ஈர்த்த கீர்த்தி சுரேஷின் பூர்விகம் கேரளாவாக இருந்தாலும் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தார்.  தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன்,, தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா உள்ளிட்ட படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

மேலும் தானா சேர்ந்த கூட்டம், சாமி 2, சண்டக்கோழி 2 உள்ளிட்ட திரைப்படங்களில். நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் நடித்து வந்த அவர் இதனுடையே பாலிவுட் சினிமா பக்கம் சென்று அங்க திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 

அதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறினார். அண்மையில் வருண் தவானுடன் பேபி ஜான் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் எல்லை மீறிய கிளாமர் காட்சிகளிலும் நெருக்கமாக பாடல் காட்சிகளிலும் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

புது தாலியுடன் அழகு கீர்த்தி:

ஆனால் தமிழ் ரசிகர்கள் கீர்த்தியை விமர்சித்து தள்ளினார்கள். கீர்த்தி சுரேஷ் தனது நீண்ட நாள் நண்பரும் காதலரும் ஆன ஆண்டனி தட்டில் .என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

புது தாலியுடன் வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள அழகான புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கல்யாணம் ஆகியும் கவர்ச்சியும் அழகும் கொஞ்சம் கூட குறையவே இல்லை என கீர்த்தியை வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

Blogger இயக்குவது.