ஜன்னல் வச்ச ஜாக்கெட் அணிந்து ஜம்முனு போஸ் கொடுத்த மிருணாளினி ரவி!

மிருணாளினி ரவி:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இளம் நடிகையாக அனைவரது கவனத்தை ஈர்த்தவர் நடிகை மிருணாளினி ரவி. இவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னதாக tiktok செயலியின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

டிக்டாக் ஆப்பிள் பாடல்களுக்கு நடனமாடி ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமான மிருணாளினி ரவி திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்ததுற்கு நல்ல உயரம் அழகான தோற்றத்துடன் கச்சிதமான உடல் வடிவமைப்புடன் இருந்தால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

திரைப்படங்கள்

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான தென் இந்திய சினிமா நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். 

அப்படிதான் ஒருமுறை இவரது டப்ஸ்மாஷ் வீடியோ ஒன்றை பார்த்த தியாகராஜ குமாரராஜா சூப்பர் டீலக்ஸ்  திரைப்பட வாய்ப்பை கொடுத்தார். தொடர்ந்து சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

தமிழ் மொழி படங்களில் நடித்துக் கொண்டே கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் வெளிவந்த கடலைக் கொண்ட கணேஷ் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

அந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வாவின் ஜோடியாக நடித்து அறிமுகமாகி இருந்தார். மேலும் இவர் தமிழில் கதாநாயகியாக பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த எம்ஜிஆர் மகன், ஜாங்கோ, கோப்ரா, போகரு ஆகிய திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் நடிப்பில் வெளிவந்த கோப்ரா திரைப்படத்தில் அவரின் கதாநாயகியாக நடித்ததால் இவரை இவரது நடிப்பை காணவும் அந்த திரைப்படத்திற்காகவும் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். 


ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் பிளாப் ஆகிவிட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டு பிரபலமான நடிகையாக இருந்து வரும் இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பச்சை நிறத்தில் அழகான ஸ்லீவ்லெஸ் சேலை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ரசனைக்கு உள்ளாக்கியுள்ளது.                                                 

Blogger இயக்குவது.