அஜித் அதகளம் பண்ணிட்டாரு... வேற மாறி இருக்கும் விடாமுயற்சி - திரைவிமர்சனம்!
இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சில சினிமா பிரபலங்கள் படம்வரை தனமாக இருப்பதாக முன்னதாகவே படத்தை குறித்த விமர்சனத்தை தெரிவித்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் அதிகரித்திருக்கிறது.
விடாமுயற்சி விமர்சனம்:
இந்த படத்தை கொண்டாடி தீர்ப்பதற்காக அஜித்தின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய் வைத்து லோகேஷ் கனகராஜ் வேலைக்கு இல்லையோ திரைப்படத்தை எப்படி எடுத்தாரோ அதேபோன்றுதான் அஜித்தை வைத்து மகிழ் திருமேனி செய்திருக்கும் சம்பவம் அதகளமாக இருப்பதாக விடாமுயற்சி படத்தை பார்த்த விநியோகிஸ்தர்களும் பிரபலங்களும் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .
இந்த திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிக அளவில் அதிகரித்துவிட்டது. காரணம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தோற்றம் அளித்ததால் இந்த திரைப்படம் வேறு மாதிரி இருக்கும் பழைய அஜித்தை மீண்டும் நம்மால் பார்த்து ரசிக்க முடியும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு படத்திற்காக காத்திருக்கிறார்கள்.நிச்சயம் அஜித்தின் அஜித் குமாருக்கு லைஃப் டைம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் இந்த திரைப்படம் பெற்றுத்தரும் என ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். எல்லோரும் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் உடன் இருப்பதால் இந்த படத்தின் பிரீ புக்கிங் தொடங்கியதும் மிகப்பெரிய கலெக்சன் குவிந்து வருகிறது.முன்னதாக விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் மற்றும் டெய்லர் உள்ளிட்டவை வெளியாகிய அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை சிலர் அஜித்குமாரின் ரோட் ஆக்சன் திரில்லர் படமான விடாமுயற்சியை பார்த்து ஆச்சரியத்தில் வியந்து போய்விட்டதாக தகவல்கள் கூறுகிறார்கள்.
கதை:
காணாமல் போகும் தனது மனைவி திரிஷாவை தேடி கண்டுபிடிக்க அஜித் அலைந்து திரிந்து நடத்தும் போராட்டத்தில் அவருடைய மொத்த நடிப்பை பார்த்து தியேட்டரில் ஒவ்வொரு நொடிக்கும் ரசிகர்களின் விசில் சத்தம் பறக்கும் என கூறுகிறார்கள் .
இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்த படத்தில் பெரிதாக வசூல் செய்யாத நிலையில் இந்த விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6ம் தேதி வெளியாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதகளம் செய்யப்போகும் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதனால் படத்தின் மீத எதிர்பார்ப்பு அதிக அளவில் அதிகரித்து விட்டது. கிட்டத்தட்ட ரூ. 500 கோடி வசூலை கூட அசால்டாக அஜித் அடித்து நொறுக்கி விடுவார் என கருத்துக்கள் கூறுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று...!