அம்மாவாகியும் அது குறையல.... கட்டி இழுக்கும் காஜல் அகர்வால்!

காஜல் அகர்வால்:


பிரபலமான பான் இந்தியா நடிகையாக பார்க்கப்படுபவர் காஜல் அகர்வால் மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவர். காஜல் அகர்வால் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து இங்கும் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.


2004 ஆம் ஆண்டு முதன் முதலில் ஹிந்தி திரைப்படம் ஒன்றின் மூலம் நடைபெற்ற திரைத்துறைக்கு அறிமுகமான நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களை பல்வேறு வெற்றி திரைப்படங்கள் நடித்திருக்கிறார் .

திரைப்படங்கள்:

2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் காஜல் அகர்வால் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து காஜல் அகர்வாலுக்கு தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

குறிப்பாக அவரது நடிப்பில் வெளிவந்த சரோஜா, நான் மகான் அல்ல, சிங்கம், துப்பாக்கி, மாரி, ஆல் இன் ஆல் அழகுராஜா ,கவலை வேண்டாம், விவேகம், மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களாக பார்க்கப்பட்டது .

இதனால் அவர் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்திருக்கும் காஜல் அகர்வால் தற்போது 39 வயது ஆகிறது.

புகைப்படம்:  


இவர் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை வரை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் ரகசியமாக காதலித்து வந்தனர். பின்னர் பெற்றோர்கள் சம்மதத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள் .இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

தொடர்ச்சியாக தென்னிந்திய மொழிகளில் அதிக திரைப்படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தேன் நெட்டிசன்ஸ் எல்லோரும் வாயாடித்து போய்விட்டார்கள்.

அந்த புகைப்படங்களை பார்த்து காஜல் அகர்வாவா இது? இவ்வளவு அழகாக இருக்கிறாரே ஒரு மகனுக்கு தாயான பிறகும் கூட அவருக்கு அழகு இன்னமும் குறையவே இல்லை என அவரை பாராட்டி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.

Blogger இயக்குவது.