கல்யாணம் பண்ணதே அதுக்கு தானே... கண்ட்ரோல் இல்லாமல் போகும் கீர்த்தி சுரேஷ்!
பாலிவுட்டில் பேபி ஜான் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருக்கிறது. தெறி திரைப்படத்தின் ரீமேக் ஆக அட்லி இயக்கத்தில் ஹிந்தியில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அவர்கள் இருவரது கெமிஸ்ட்ரி மிகப் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகி இருப்பதாகவும் கூறி வருகிறார்கள். திரைப் பட விழாக்களில் கூட இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி முகம் சுளிக்க வைத்தது.
வருண் தவானுடன் நெருக்கம்:
முன்னதாக கீர்த்தி சுரேஷ் இதுபோன்று எந்த ஒரு ஹீரோவுடன் நெருக்கம் காட்டவில்லை. இப்போது ஏன் இவ்வளவு நெருக்கம்? பாலிவுட் வாய்ப்பை பெறுவதற்காக தான் இவர் இப்படி எல்லாம் செய்கிறார் என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது.ஆனால் அவரோ அதை பற்றி எல்லாம் பெரிதாக கவலைப்படவில்லை. இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார் .
திருமணம்:
இவரது திருமணத்தில் பல நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திருந்தார்கள் திருமணத்திற்கு பிறகும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வமும் கவனமும் செலுத்தில் வருகிறார்.
அந்த வகையில் பட விழாக்களிலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்போது கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டு வருகிறார். முன்பு இருப்பதைவிட இப்போது கொஞ்சம் அதிகமான கிளாமர் காட்டுவதாக ரசிகர்கள் கூறும் அளவிற்கு தாராளம் காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ் .எல்லை மீறும் கவர்ச்சி:
கிளாமரான ஆடைகளை அணிந்து அப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி சுரேஷ் தற்போதைய கிளாமர் சேலை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது பார்ப்போரை வெகுவாக கவர்ந்திழுத்திருக்கிறது.
இதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் கல்யாணத்துக்கு பிறகு இவர் கவர்ச்சி காட்டி எங்களை கடுப்பு ஏத்துகிறாரே என அவரது ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இருந்தாலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய எல்லை மீறி போவதாக அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.