"ஆண்ட்ரியாவை நிர்வாணமா பார்த்தேன்"...ஆனால் நான் அத பண்ணல - மிஷ்கின் பளீச்!

நடிகை ஆண்ட்ரியா: 

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டும் இயக்கி இருந்தாலும் முத்தான படங்களை கொடுத்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமான மிகவும் திறமைசாலியான இயக்குனராக பார்க்கப்படுபவர் தான் மிஷ்கின்.


இவர் இயக்குனராகவும், நடிகராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பல துறைகளில் சினிமா துறையில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக எளிமையான கதைகளை வைத்து மிகச்சிறந்த காட்சி அமைப்புகளை வெளிப்படுத்தி படம் இயக்குவதில் மிகுந்த திறமைசாலியாக மிஸ்கின் பார்க்கப்படுகிறார்.

திரைப்படம், விருதுகள்: 

"சண்முகராசா" என்ற தன்னுடைய பெயரை மிஷ்கின் உருசிய கதை ஒன்றில் வரும் கதாபாத்திரமான மிஷ்கின் என்ற பெயரை தனக்கு சூட்டிக்கொண்டார். இவர் முதன் முதலில் கடந்த 26 ஆம் ஆண்டு சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தை இலக்கியதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார் .

முதல் திரைப்படமே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் முதல் திரைப்படத்தில் சிறந்த இயக்குனரைக் காண ஃபிலிம் ஃபார் விருது பெற்று பரிந்துரைக்கப்பட்டார் .

மேலும், விஜய் விருதுகள் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். அதை எடுத்து 2008 ஆம் ஆண்டு திரைப்படத்தை இளக்கி அந்த திரைப்படமும் வெற்றி படமாக முத்திரை பதித்தார். சிறந்த துணை நடிகருக்கான விருதும் அந்த திரைப்படத்திற்காக கிடைத்தது.

மேலும் விஜய் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிக் கொடுத்தது. தொடர்ந்து நந்தலாலா யுத்தம் செய், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படம் கொண்டு வந்து மக்களின் ரசனைக்கு உள்ளான இயக்குனராக பார்க்கப்படுகிறார்.






இந்த நிலையில் இயக்குனர் மிஷ்கின் கடந்த வாரம் ராதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்  பேசிய கெட்ட வார்த்தைகள் பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது. பலரும் அதை கண்டித்து பேசினார்கள். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் மிஸ்கின் பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியாவை நிர்வானமாக நடிக்க வைக்க முடிவு செய்தேன்.

அதற்கான போட்டோஷூட் நடத்த நான் உதவி இயக்குனரை தான் அனுப்பி வைத்தேன். அந்த சூட் நடக்கும்போது கூட நான் வெளியே நின்று சிகரெட் பிடித்து விட்டு என்னுடைய ஆபீசுக்கு வந்து விட்டேன். அதன் பிறகு ஆண்ட்ரியாவை போன் மூலம் அழைத்து உனது நிர்வாண போஸை நான் படத்தின் போஸ்டரில் வைத்தால் எல்லோரும் என்னை போல் அந்த நிர்வாண புகைப்படங்களை நயத்தோடும் தாய்மை உணர்வோடும் பார்ப்பார்களா? அப்படிங்கிறது எனக்கு தெரியாது.

கண்டிப்பா பலர் அந்த புகைப்படங்களை பார்த்து விமர்சிப்பார்கள். இதனால் இது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதை நிர்வாண புகைப்படத்தை போஸ்டரில் பயன்படுத்தியிருந்தால் படத்துக்கு கூட்டமும் வந்திருக்கும். படமும் ரிலீஸ் ஆகியிருக்கும். ஆனால் தான் அவ்வாறு செய்யவில்லை. அதுதான் என்னுடைய குணம் எனக் கூறியிருந்தால் மிஷ்கின்.

Blogger இயக்குவது.