இந்த DRESS எப்புடி நிக்குது? கவர்ச்சி உடையில் கிறங்க வைக்கும் பூஜா ஹெக்டே!


Uploading: 287526 of 287526 bytes uploaded.
பூஜா ஹெக்டே:


தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து கொண்டும் பாலிவுட் சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றிருப்பவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2019 இவருக்கு திரைப்பட வாய்ப்புகளில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. 


மிஸ்கின் இயக்கத்தில் முதன்முதலில் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்த திரையுலகத்திற்கு அறிமுகமாகி இருந்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கொடுக்கவில்லை வசூல் ரீதியாகவும் படுதோல்வி அடைந்தது.


திரைப்படம்:


இதனால் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் பூஜா எட்டுவுக்கு பறிபோனது. தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால் தெலுங்கு சினிமா பாக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்த பூஜா ஹெக்டே முதல் முதலில் ஓ கைலா கோசம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இந்த திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதை எடுத்து தொடர்ந்து அடுத்த அடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்த பூஜா ஹிந்தியில் நடித்தார். அது படுதோல்வி அடைந்தது. பின்னர் மீண்டும் தெலுங்கு சினிமாவில் துவட ஜகன்நாதன் மாபெரும் வெற்றி கொடுத்து


தொடர்ந்து சில திரைப்படங்களில் இவர் நடித்த வந்தார்.இதனுடையே தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து பூஜா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். 







அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். புது படம் ஒன்றில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்திற்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.



காரணம் அது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் அதன் பிறகு விஜய் திரைப்படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு திரைப்படத்துறையில் இருந்து விலகி அரசியலில் முழு நேரமாக இறங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பூஜா தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான ஆடை அணிந்து கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

Blogger இயக்குவது.