அப்பா நீ எங்க இருக்க? ஏக்கத்துடன் ஓடிவந்த மகள் - கட்டியணைத்த GV பிரகாஷ்! VIDEO!
பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து பின்னணி பாடர் ஆகவும் இசையமைப்பாளராகவும் தனது பயணத்தை தொடங்கி பல வெற்றிகளை குவித்திருக்கிறார் .
தமிழ் திரைப்படங்களை தாண்டி தெலுங்கு திரைப்படங்களையும் பணியாற்றிய ஜீவி பிரகாஷ் பிரபலமான இசை அமைப்பாளராக அறியப்படுகிறார். இவரது முதல் திரைப்படம் வெயில் திரைப்படம் தான். வெயில் திரைப்படத்தின் இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
இசையமைப்பாளராக ஜிவி:
குறிப்பாக அந்த பாடல்கள் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது முன்னதாக ஜிவி பிரகாஷ் சிறு வயதில் இருந்தே தன்னுடைய தாய் மாமாவும் பிரபல இசையமைப்பாளரும் ஆன இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசைகளை கற்று தெரிந்து வளர்ந்ததால் அவருக்கு இசைமீது அதிக ஆர்வமும் அதன் பற்றிய தெளிவு ஏற்பட்டு சிறந்த இசையமைப்பாளராக தற்போது மாறி இருக்கிறார்.
அவரது இசையில் வெளியவந்த பல்வேறு திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது. இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி பல பாடல்களையும் பாடி இருக்கிறார். குறிப்பாக ஹரிஷ் ஜெயராஜ் உடன் இணைந்து உன்னாலே உன்னாலே போன்ற திரைப்படங்களில் ஆரம்ப காலகட்டத்தில் பாடல்களை பாடியுள்ளார்.ஜிவியின் படங்கள்:
அதன் பிறகு வசந்த பாலன் இயக்கி வெளிவந்து விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படம் ஆன வெயில் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையோ எல்லோரது கவனத்தையும் ஈர்த்து விட்டது. மேலும் அவரது இசையில் வெளிவந்த மதராசபட்டினம் திரைப்படத்தில் இவரது இசை மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. குறிப்பாக இன்று வரை பூக்கள் பூக்கும் தருணம் பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்து நீங்காத இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது .இதனிடையே ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. ஜி வி பிரகாஷ் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்தும் பாடல் பாடியும் வந்த நிலையில் தன்னுடைய நீண்ட நாள் பள்ளி தோழியும் தன்னுடைய நீண்ட நாள் காதலியான சைந்தவியை கடந்த 2013 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.விவாகரத்து:இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்து குழந்தையாக இருக்கும்போது இருந்து நட்பாக பழகிப் என்னை காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. சைந்தவி எப்போதுமே ஜி வி பிரகாசுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கும் மனைவியாகவும் அவ்வப்போது விருது விழாக்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் நம்மால் பார்க்க முடிந்தது.
இதனிடையே திடீரென அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகளும் இருக்கிறார். ஆனாலும் சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் பிரிந்து சில வருடங்கள் கழித்து மீண்டும் அண்மையில் தான் கச்சேரி ஒன்றில் இருவரும் இணைந்தனர்.அதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாக சைந்தவியும் ஜிவி பிரகாசம் சேர்ந்து வாழ வேண்டும் என அவரது ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். மேலும் சைந்தவையும் இதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மறைமுகமாக தங்கள் இருவரும் சேர்ந்து வாழ போகிறோம் என்பதை அறிவித்திருந்தார் .
அப்பா எங்க இருக்க?